செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் சந்தித்ததாக கூறப்படுகிறது.

எனினும், தமிழகம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT