செய்திகள்

கோவையில் இன்று கொரோனா பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்

கோவையில் இன்று (சனிக்கிழமை) கொரோனா பரிசோதனை முகாம்கள் நடைபெறுகிறது. அதன் விவரம் வருமாறு:-

கோவை,

வடக்கு மண்டலம்-பீளமேடு அண்ணாநகர், விளாங்குறிச்சி-வீரியம்பாளையம், நீலிக்கோணாம்பாளையம்-பாரதிநகர் செட்டியார் தோட்டம், கணபதிமாநகர் - மாணிக்கவாசக நகர், கணபதி- அருள்நகர், துடியலூர்-கலைஞர் நகர், வெள்ளக்கிணர்- அழகுநகர். தெற்கு மண்டலம்-தெலுங்குபாளையம்- முனியப்பன் நகர், செல்வபுரம்-சாவித்திரி நகர், குனியமுத்தூர்- நேதாஜி நகர், குளத்துப்பாளையம். போத்தனூர்- சாய்நகர், குறிச்சி-மேட்டூர், தொண்டாமுத்தூர்-பாடசாலை நகர், மேற்கு மண்டலம்-பூமார்க்கெட்-மருதாசலம் நகர், சக்தி நகர், கே.கே.புதூர், டோபிகானா, கவுண்டம்பாளையம், அசோக்நகர், சீரநாயக்கன்பாளையம்-திலகர் நகர், கல்வீரம்பாளையம்-கணபதி நகர், வடவள்ளி-எம்.ஜி.ஆர். நகர். கிழக்கு மண்டலம்-சிங்காநல்லூர்-நஞ்சப்ப செட்டியார் வீதி, நஞ்சுண்டாபுரம்-ரகுமான் நகர், சவுரிபாளையம்-அண்ணா நகர், உப்பிலிபாளையம்-ஐயர் லே-அவுட், ராமநாதபுரம்-ராமலிங்க ஜோதி நகர். மத்திய மண்டலம்-வி.சி.வி.ரோடு, கங்காதரன் வீதி, ஆவாரம்பாளையம்-பட்டாளம்மன் கோவில் வீதி, ரத்தினபுரி-சுப்பாத்தாள் லே-அவுட், ராஜவீதி-பாரதிநகர், எஸ்.என்.ஆர். வீதி, பஜனை கோவில் வீதி.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்