உலக செய்திகள்

பாகிஸ்தானில் வேலையற்ற இளைஞர்கள் 31%; அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானில் வேலையற்ற இளைஞர்கள் எண்ணிக்கை 31 சதவீதம் என அறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றது.

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டு மக்கள் தொகையில் 60 சதவீதத்திலானோர் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ஆவர். அவர்களில் பலர் வேலையின்றி உள்ளனர்.

இதுபற்றி அந்நாட்டு பொருளாதார முன்னேற்ற மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் நடப்பு வேலையற்றோர் விகிதம் 6.9 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

அந்நாட்டில், 31 சதவீத இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். அவர்களில் பலர் தொழில்முறை பட்டப்படிப்பு முடித்துள்ளனர். அவர்களில் 51 சதவீதத்தினர் பெண்கள் மற்றும் 16 சதவீதத்தினர் ஆண்கள் ஆவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு