உலக செய்திகள்

குடிபோதையில் சானிட்டைசரை குடித்த 7 பேர் பலி

ஆல்கஹால் கிடைக்கவில்லை என்று குடிபோதையில் சானிட்டைசரை குடித்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்; 2 கோமாவில் உள்ளனர்..!

தினத்தந்தி

மாஸ்கோ

ரஷ்யாவில் ஒரு விருந்தின் போது, மது பற்றாக்குறையால் மக்கள் கை சுத்திகரிப்பானை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கை சுத்திகரிப்பு குடித்த 7 பேர் இறந்தனர், 2 பேர் கோமா நிலைக்குச் சென்றனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள டாட்டின்ஸ்கி மாவட்டத்தில் உள்ள டொமடோர் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது .

ரஷியாவில் இதுவரை மொத்தம் 20,64,748 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, 35,778 பேர் இறந்துள்ளனர். அதே நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை, ரஷியாவில் 24,822 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து