உலக செய்திகள்

மலாவி நாட்டின் துணை அதிபர் பயணம் செய்த விமானம் மாயம்

மலாவி நாட்டின் துணை அதிபர் பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது. விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டு ராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

தினத்தந்தி

லிலாங்வே,

மலாவி நாட்டின் துணை அதிபராக உள்ள சவுலோஸ் கிளாஸ் சிலிமா (வயது 51) உள்பட 9 பேர் பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது. மலாவி நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான போர் விமானத்தில் 9 பேரும் உள்ளூர் நேரப்படி காலை 9.17 மணிக்கு தலைநகரில் இருந்து புறப்பட்டதாகவும், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடாரின் தொடர்பை இழந்ததாகவும் மலாவி அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. மாயமான விமானத்தை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை