உலக செய்திகள்

உலகைச் சுற்றி...

அமெரிக்க சுகாதார துறையில் புகழ் பெற்று விளங்குகிற 50 பேர் பட்டியலை ‘டைம்’ பத்திரிகை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.

* ஆப்கானிஸ்தான், காந்தஹார் மாகாண போலீஸ் துறை தலைவர் அப்துல் ராசிக் படுகொலை, பாகிஸ்தானில் சதி செய்து நடத்தப்பட்டது என்று அதிபர் அஷரப் கனி குற்றம் சாட்டினார். ஆனால் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...