ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமிருந்த யாஜ்தி இனப்பெண் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டார்.
தினத்தந்தி
* இங்கிலாந்து நாட்டில் பிரதமர் தெரசா மே பதவி விலக உள்ள நிலையில், அந்தப் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதில் முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் மிகச்சிறந்த பிரதமராக இருப்பார் என கூறி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.