* விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஜூலியன் அசாஞ்சே மீது, கடந்த 2010ம் ஆண்டு சுவீடனில் கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டது. தற்போது, அவர் இங்கிலாந்தில் ஜாமீன் நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் மீதான கற்பழிப்பு வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்க இருப்பதாக சுவீடன் அரசு வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.