உலக செய்திகள்

அமெரிக்காவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மழை: நனைய ஆர்வம் காட்டும் மக்கள்...

லாஸ் ஏஞ்சல்ஸில் போன் பூத்தை போல செயற்கையாக மழை பெய்யும் பூத் அமைக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

லாஸ் ஏஞ்சல்ஸ்,

பொதுவாகவே லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் சூட்டிற்கு பழக்கப்பட்டவர்கள். மழைக்கும் லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் கொஞ்சம் தூரம் அதிகம். நம்மூர் பக்கமும் அப்படித்தானே..

நாம் கோடைக்காலங்களில் செயற்கை பனி மலைகள், பனிக்குவியல்கள், தண்ணீர் விளையாட்டுக்கள் என்று மனதை தேற்றிக்கொண்வோம். இந்தியாவிற்கு சிரபுஞ்சி என்றால் அமெரிக்காவுக்கு சியாட்டில்.

போன் பூத்தை போல செயற்கையாக மழை பெய்யும் பூத்தை அமைத்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் அதில் கொஞ்ச நேரம் நனைந்து, தாங்கள் சியாட்டில் குளு குளு சீசனில் இருப்பதை போலவே கற்பனை செய்துகொள்கின்றனர்.  

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது