உலக செய்திகள்

ஏமனில் குண்டுவெடித்து 6 பேர் சாவு

ஏமனில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பலியாயினர்.

தினத்தந்தி

ஏடன்,

ஏமன் நாட்டின் வடகிழக்கு மாகாணமான ஹட்ராமவுட்டின் அல்-கதான் மாவட்டத்தில் நேற்று சாலையோர பகுதியில் திடீரென வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில் 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார் போன்ற வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர். ஏமனை சேர்ந்த அல்-கொய்தா பயங்கரவாதிகள் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்