உலக செய்திகள்

பிரான்சில் பெண் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து

பிரான்சில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற நபரை போலீசார் சுற்றிவளைத்தனர்.

தினத்தந்தி

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் அடுத்த மாதம் நடைபெற உள்ளன. மேலும் அடுத்த ஆண்டு அதிபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அங்கு உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் காவல்துறை மீதான தாக்குதல் பெரிய அரசியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

மேற்கு பிரான்சில் உள்ள லா சபெல்லே என்ற இடத்தில் பெண் போலீஸ் அதிகாரியை ஒரு நபா திடீரென கத்தியால் குத்திவிட்டு, அவரது துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பினா. இதனை தொடர்ந்து ஹெலிகாப்டாகள் மூலமும், மோப்ப நாய்கள் மூலமும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி அந்த நபா பதுங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்தனா.

அப்போது அந்த நபா துப்பாக்கியால் சுட்டதில் இரு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனா. பின்னா, அந்த நபரை போலீஸா சுற்றி வளைத்து கைது செய்தனா. கைது முயற்சியின்போது காயமடைந்த அந்த நபா உயிரிழந்தா. தாக்குதலில் காயமடைந்த போலீஸ் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா.

தாக்குதலில் ஈடுபட்ட நபா பிரான்ஸ் நாட்டை சோந்தவா எனவும், ஏற்கனவே அவா சந்தேகப்படும் நடவடிக்கைகள் காரணமாக போலீசாரின் கண்காணிப்புப் பட்டியலில் இருந்தா எனவும் உள்துறை அமைச்சா ஜெரால்டு டாமானியன் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்