உலக செய்திகள்

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு கொரோனா தொற்று

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தாலும் தொடர்ந்து தனது அலுவலக பணிகளை, தனிமைப்படுத்திக் கொண்டு தொடர்வார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. உடனே பரிசோதனை செய்து கொண்டேன். இதில் தொற்று உறுதியாகியுள்ளது. அடுத்த வாரம் தொற்றில் இருந்து குணம் அடைவேன் என எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்