PTI (file Photo) 
உலக செய்திகள்

தனிநபர் வருமானம்: இந்தியாவை முந்திய வங்காளதேசம்

தனிநபர் வருமானத்தில் இந்தியாவை வங்காளதேசம் பின்னுக்கு தள்ளியுள்ளது.

தினத்தந்தி

டாக்கா,

இந்தியாவின் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு கரணமாக பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதித்தது. பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எதிர்மறையில் இருந்தது. ஆனால், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தின் வளர்ச்சி குறைந்தாலும் எதிர்மறையில் செல்லவில்லை. இதன் பலனாக தனிநபர் வருமானத்தில் இந்தியாவை வங்காளதேசம் விஞ்சியுள்ளது.

கடந்த நிதி ஆண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.2,227 டாலராக இருக்கிறது. ஆனால், இந்தியாவின் தனிநபர் வருமானம் 280 டாலர் அளவுக்கு குறைந்து 1,947 டாலராக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 2,064 டாலராக இருந்தது. ஒரு நிதி ஆண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 9 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்