குவெட்டா,
பாகிஸ்தானின் குவெட்டா அருகே பலூசிஸ்தான் பல்கலை கழகம் அருகே குண்டுவெடிப்பு ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். இதில், பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.