உலக செய்திகள்

கனடா நாடாளுமன்ற தேர்தல்: அங்கேயும் ஒரு ‘கிங் மேக்கர்’

கனடா நாட்டில் 338 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த 21-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

இங்கே நவ்ஜோத்சிங் சித்து பல நிறங்களிலும் டர்பன் (தலைப்பாகை) அணிவதுபோல ஜக்மீத் சிங்குக்கும் ஆரஞ்சு, மஞ்சள், ரோஸ், நீலம் என பல டர்பன் அணிவது பிடிக்கும். தேர்தலில் இவர் இது கூட வாக்காளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜஸ்டின் ட்ரூடோவுக்கும், ஜக்மீத் சிங்குக்கும் இடையேயான அரசியல் உறவு எப்படி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அங்கே எழுந்துள்ளது. அதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு