உலக செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்கர்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது கனடா

செப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட அமெரிக்கர்கள் வரும் ஆகஸ்ட் 9 அம் தேதி முதல் கனடா வருவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் செ ப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு, பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கவுடனான தரைவழி மற்றும் வான்வழி பாதையை கனடா மூடிவைத்து இருந்தது. இந்த நிலையில், ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கனடா, அமெரிக்காவுடனான எல்லையை திறக்க உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்