பிரபல ஹாலிவுட் நடிகை மேகன் போக்ஸ் மற்றும் நடிகர் பிரையன் ஆஸ்டின் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விவாகரத்துக்கு வழக்கு தொடர்ந்திருந்தனர்
2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் இன்று நீதிபதி இருவருக்கும் விவாகரத்து அளித்து உத்தரவிட்டார் . தீர்ப்பின் அடிப்படையில் 10 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு நடிகை மேகன் போக்ஸ் மற்றும் நடிகர் பிரையன் ஆஸ்டின் விவாகரத்து செய்துள்ளனர் .