உலக செய்திகள்

சீனாவில் மின் தட்டுப்பாடு: தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு

சீனாவில் மின் தட்டுப்பாடு காரணமாக தொழிற்சாலைகளில் ஒருவாரத்திற்கும் உற்பத்தியை நிறுத்திவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெய்ஜிங்,

சீனாவில் இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மின்சார தேவை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப மின்உற்பத்தி இல்லாததால் பல பகுதிகளில் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளை தாண்டி வீடுகளுக்கான மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது, எனவே பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது, உலகம் முழுவதும் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் உற்பத்தி பாதிப்பு சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்