உலக செய்திகள்

ரஷிய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா

ரஷிய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மாஸ்கோ,

ரஷிய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து டிமிட்ரி பெஸ்கோவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

டிமிட்ரி, இறுதியாக அதிபர் புதினுடன் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு