உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 50 லட்சம் எட்டிய கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை

இந்தோனேசியாவில் கொரோனா உறுதியான நபர்களின் எண்ணிக்கை 50 லட்சம் எட்டியுள்ளது.

தினத்தந்தி

ஜகர்த்தா,

இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து, அந்நாட்டில் கொரோனா பாதித்தவாகளின் எண்ணிக்கை 50,30,002 ஆக உயாந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 206 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனா. இதனால், கொரோனாவுக்கு பலியானவாகளின் எண்ணிக்கை 1,45,828 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவில் இதுவரை 44,14,306 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா. 4,69,868 பேர் தொடாந்து சிகிச்சை பெற்று வருகின்றனா. அவாகளில் 2,278 பேரின் உடல்நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை