உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு: இலங்கையில் இன்றிரவு முதல் இரவு ஊரடங்கு அமல்

இலங்கையில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு இன்றிரவு முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கையில் கொரோனா பாதிப்புகள் 3.5 லட்சத்திற்கு கூடுதலாக உயர்ந்து வருகிறது. இதனை முன்னிட்டு இன்றிரவு முதல் அந்நாடு முழுவதும் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என இலங்கை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இதன்படி, இரவு 10 மணி முதல் காலை 4 மணிவரை மக்கள் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து