உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று நோய்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

கொரோனா வைரசை, தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

ஜெனீவா,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் இந்த நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ் நேற்று ஜெனீவா நகரில் நிருபர்களிடம் பேசுகையில், கொரோனா வைரசை (கோவிட்-19) தொற்று நோய் என வகைப்படுத்த முடியும் என்றும், இதுபோன்ற நோய் தொற்றை இதற்கு முன் பார்த்தது இல்லை என்றும் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்