உலக செய்திகள்

ஏவுகணை விவகாரம்: “இந்தியாவின் பதில் ஏற்புடையதாக இல்லை”-பாக்., பிரதமர் இம்ரான்கான்

ஏவுகணை விவகாரத்தில் இந்தியாவின் பதில் ஏற்புடையதாக இல்லை என பாக்., பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பஞ்சாப் பகுதியில் ஏவுகணை தரையிறங்கிய விவகாரத்தில் இந்தியாவில் பதில் ஏற்புடையதாக இல்லை பாக்., பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாக். பிரதமர் இம்ரான்கான் கூறுகையில்,

மார்ச் 9-ம் தேதி இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணை லாகூரில் இருந்து 275 கி.மீ தொலைவில் உள்ள மியான் சன் பகுதியில் தாக்கியுள்ளது. இதில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

மியான் சன்னுவில் இந்திய ஏவுகணை விழுந்ததற்கு நாங்கள் பதிலடி கொடுத்திருக்கலாம், ஆனால் நாங்கள் நிதானத்தை கடைபிடித்தோம். ஏவுகணை தரையிறங்கியது குறித்து இந்தியா அளித்த எளிமையான விளக்கம் ஏற்புடையது அல்ல, இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளை துல்லியமாக விசாரிக்க ஒரு விசாரணை அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்