உலக செய்திகள்

சின்சினாட்டி ஓபன்: டிமிட்ரோவ் ஆண்கள் பிரிவு பட்டம் வென்றார்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் டிமிட்ரோவ் ஆண்கள் பிரிவின் பட்டத்தை வென்றார்.

தினத்தந்தி

சின்சினாட்டி

உலகின் ஏழாம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் தன்னை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலிய வீரரான நிக் கிர்கியாஸை 6-3, 7-5 என்ற நேர் செட்டுகளில் தோற்கடித்தார். டிமிட்ரோவ்வின் ஆட்டங்களில் இதுவே சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.

இருபத்தாறு வயதாகும் டிமிட்ரோவ் இதுவரை ஏழு பட்டங்களை வென்றுள்ளார். கிர்கியோஸ் நன்கு விளையாடினாலும், ராஃபேல் நாடாலை காலிறுதியில் தோற்கடித்த போது காட்டிய அத்தனை திறமையையும் காட்டி விளையாடவில்லை. ஆட்டத்தின் கடைசி கேம்களில் அவர் பிரேக் பாயிண்டுகளை எடுத்தாலும் டிமிட்ரோவ் அவரை வென்றெடுத்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்