உலக செய்திகள்

நவால்னி கைது விவகாரம்: ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு ஆலோசனை

நவால்னி கைது விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் ஆலோசனை நடத்தியது.

தினத்தந்தி

மாஸ்கோ,

ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னியை சிறையில் அடைத்ததற்கு முக்கியமாக அடையாளமாக கருதப்படும் நான்கு மூத்த ரஷ்ய அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளைத் தயாரிக்க ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகின.

இதன்படி அலெக்சி நவால்னி சிறை வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில், ரஷ்ய அரசுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 27 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்