உலக செய்திகள்

பேஷன் ஷோ நிகழ்ச்சியில், மாடல் அழகியின் ஆடையில் தீ பிடித்து விபத்து

பேஷன் ஷோ நிகழ்ச்சியில், மாடல் அழகி ஒருவரின் ஆடையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரில் பேஷன் ஷோ நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் பல மாடல் அழகிகள், தங்களது நிறுவனங்களின் ஆடையை அணிந்தபடி வலம் வந்தனர். இந்நிலையில், இறகுகளால் ஆன ஆடையை மாடல் அழகி ஒருவர் அணிந்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, மேடையின் ஒரு புறத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்து, மாடல் அழகியின் ஆடையில் தீ பிடித்தது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது,

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்