உலக செய்திகள்

ஏமனில் நிலக்கண்ணி வெடித்ததில் 15 பேர் காயம்

ஏமன் நாட்டில் நிலக்கண்ணி வெடித்ததில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 15 பேர் காயமடைந்து உள்ளனர்.

தினத்தந்தி

சனா,

ஏமன் நாட்டில் அல் காவ்கா மாவட்டத்தில் ஹொடெய்டா நகரில் ஹவுதி பயங்கரவாதிகள் நிலக்கண்ணி வெடியை புதைத்து வைத்து உள்ளனர்.

இதில், அந்த வழியே சென்ற வாகனம் ஒன்று சிக்கியுள்ளது. அந்த வாகனத்தில் பயணம் செய்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என 15 பேர் காயமடைந்து உள்ளனர். அந்த வாகனமும் பகுதியளவு சேதமடைந்து உள்ளது.

இந்த சம்பவத்தில் சிக்கியவர்களை உள்ளூர்வாசிகள் மற்றும் அரசு ஆதரவு ராணுவ வீரர்கள் உடனடியாக சென்று மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை