* ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தலீபான் பயங்கரவாத அமைப்பின் உயர் மட்ட பிரதிநிதிகள் நேற்று பாகிஸ்தான் சென்றனர்.