உலக செய்திகள்

‘மேம்’பட்ட பாலம்

நெதர்லாந்து நாட்டில் காட்டிற்குள் அமைக்கப்படும் சாலைகளில் வனவிலங்குகளுக்கான சிறப்பு மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன.

ஏனெனில் இந்த மேம்பாலங்களின் வழியே சாலையின் இரண்டு புறங்களுக்கும் வனவிலங்குகள் எளிதாக இடம் பெயர் கின்றன.

இதுபோன்று 600 மேம்பாலங்கள் அமைக்கப்பட்டிருப்பதால், நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் வனவிலங்குகள் சாலையின் குறுக்கே சுதந்திரமாக நடமாடி, பத்திரமாக இடம் மாறுகின்றன.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு