உலக செய்திகள்

கென்யாவின் முன்னாள் அதிபர் டேனியல் அரப் மோய் உடல்நலக்குறைவால் காலமானார்

கென்யாவின் முன்னாள் அதிபர் டேனியல் அரப் மோய் உடல்நலக்குறைவால் காலமானார்.

தினத்தந்தி


* ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணங்களான கோர், பட்கிஸ் மற்றும் ஹெரட்டில் 59 தலீபான் பயங்கரவாதிகள் ராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை ஒப்படைத்தனர்.

* கென்யாவின் முன்னாள் அதிபர் டேனியல் அரப் மோய் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. அரப் மோய் மறைவுக்கு கென்ய அதிபர் உகுரு கென்யட்டா இரங்கல் தெரிவித்துள்ளார்.

* அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் இருந்து வரும் பிறநாட்டினருக்கு ரஷியா தற்காலிகமாக தடைவிதித்துள்ளது. இந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து