உலக செய்திகள்

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொலுசா கவுன்டி பகுதியில் ராபின்சன் ஆர்66 ரக ஹெலிகாப்டர் ஒன்று 4 பேருடன் புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில், சாக்ரமென்டோ பகுதிக்கு வடக்கே உள்ளடங்கிய பகுதியில் நேற்றிரவு 8.15 மணியளவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 4 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்