உலக செய்திகள்

ஹோண்டுரஸ் நாட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

ஹோண்டுரஸ் நாட்டின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாயினர்.

தினத்தந்தி


* இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமான நிறுவனம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டனில் இருந்து குறுகிய தூர பயணம் மேற்கொள்ளும் விமானங்களின் சேவையை ரத்து செய்தது.

* ஹோண்டுரஸ் நாட்டின் சான் பெட்ரோ சுலா நகரில் நடந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.

* பயங்கரவாதிகளுக்கு நிதி அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென அமெரிக்காவை சூடான் வலியுறுத்தி உள்ளது.


பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்