கோப்புப்படம் 
உலக செய்திகள்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கவின் மேக்லியோட் காலமானார்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கவின் மேக்லியோட் (90) நேற்று முன்தினம் காலமானார்.

தினத்தந்தி

கலிபோர்னியா,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கவின் மேக்லியோட். தி லவ் போட்' என்ற படத்தில் கப்பல் கேப்டனாக நடித்ததன் மூலம் பெரும் புகழைப் பெற்ற இவர் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

90 வயதான இவர் உடல் நலக் குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் காலமானார். கலிபோர்னியாவின் உள்ள தனது வீட்டில் சனிக்கிழமை அதிகாலை கவின் இறந்ததாக, அவரது வளர்ப்பு மகள் ஸ்டீபனி ஸ்டீல் ஜாலின் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது