உலக செய்திகள்

கை மாறியது "டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல்"!

அமெரிக்காவில் உள்ள டிரம்ப் இண்டர்நேஷனல் ஹோட்டல் மியாமியை சேர்ந்த வணிக நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவில் உள்ள டிரம்ப் இண்டர்நேஷனல் ஹோட்டல் மியாமியை சேர்ந்த வணிக நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது அவரது ஆதரவாளர்கள் மற்றும் சில வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகள் ஒன்றுகூடும் இடமாக இந்த ஹோட்டல் இருந்தது.

அரசாங்க கட்டிடத்தில் இயங்கிவரும் இந்த ஹோட்டல் 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய்க்கும் அதிக தொகைக்கு விற்கப்பட்ட நிலையில், தொடர்ந்த இந்த ஹோட்டல் வால்டோஃப் அஸ்டோரியா என்று பெயர்மாற்றம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை