வாஷிங்டன்,
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இரு தலைவர்களும் மாலத்தீவு நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மிகுந்த கவலை கொண்டனர் . ஜனநாயக அமைப்பு மற்றும் சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் இரு தலைவர்களும் பேசினர். இந்திய-பசிபிக் பிராந்திய பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பை மேம்படுத்த இரு தலைவர்களும் அப்போது உறுதி கொண்டனர் என்று கூறப்பட்டு இருந்தது.