உலக செய்திகள்

'இந்திய அமெரிக்கர்கள் 6 சதவீத வரியை செலுத்துகிறார்கள்' - அமெரிக்க எம்.பி. புகழாரம்

இந்திய அமெரிக்கர்கள் சட்ட திட்டங்களை முறையாக பின்பற்றுவதாக அமெரிக்க எம்.பி. மெக்கார்மிக் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மெக்கார்மிக் எம்.பி., அந்நாட்டில் வசிக்கும் இந்திய அமெரிக்கர்களை வெகுவாக பாராட்டினார். அமெரிக்க மக்கள் தொகையில் 1 சதவீதம் இருக்கும் இந்திய அமெரிக்கர்கள், அந்நாட்டின் 6 சதவீத வரியை செலுத்துவதாக மெக்கார்மிக் எம்.பி. புகழாரம் சூட்டினார்.

இந்திய அமெரிக்கர்கள் சட்ட திட்டங்களை முறையாக பின்பற்றுவதாகவும், பிரச்சினைகளை ஏற்படுத்துவதில்லை என்றும் தெரிவித்த அவர், இந்திய அமெரிக்கர்கள் சிறந்த தேசபக்தர்கள், சிறந்து குடிமக்கள் மற்றும் நல்ல நண்பர்கள் என்று கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்