உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியானார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் கடந்த 24-ந் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்க இந்தியர் ஒருவர் பலியானார். ஐ.நா. வாகனம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில், அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த அனில் ராஜ் என்ற இந்தியர் பலியானார். ஐ.நா. ஊழியர் கள் உள்பட 5 பேர் காயமடைந் தனர்.

இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அனில் ராஜின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்