உலக செய்திகள்

சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்டு கூகுள் மரியாதை..!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

வாஷிங்டன்,

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கூகுள் நிறுவனம் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாச்சாரத்தை சேர்ந்த பெண்களை குறிப்பிடும் வகையில் இந்த டூடுல் அமைந்துள்ளது.

மேலும், அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள் என்பதை குறிக்கும் வகையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் பற்றிய அனிமேஷன் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...