உலக செய்திகள்

கியூபா உடன் 5 வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ஈரான் அதிபர்

கியூபா உடன் 5 வர்த்தக ஒப்பந்தங்களில் ஈரான் அதிபர் மற்றும் கியூபா அதிபர் கையெழுத்திட்டனர்.

தினத்தந்தி

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி அரசு முறை பயணமாக கியூபா நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தலைநகர் ஹவானாவில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் மிகுவல் டயசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவுகளை ஆழப்படுத்தவும், வெளியுறவு அமைச்சகம் மூலம் ஆலோசனைகளை விரிவுபடுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் 5 வர்த்தக ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து