துபாய்,
இந்த சம்பவத்தின்போது மற்றொருவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இதைக் கண்டவுடன் பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது.
உடனே அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் கத்திக்குத்து நடத்தியவரை சுட்டுக்கொன்றார்.
இதை ஷார் இ மாவட்ட துணை கவர்னர் ஹாதி டாம்ஹிதி உறுதி செய்தார்.
மெட்ரோ ரெயில் நிலைய செய்தி தொடர்பாளர் இந்த சம்பவம் பற்றி குறிப்பிடுகையில், இந்த சம்பவத்துக்கு பின்னர் இப்போது ஷார் இ மெட்ரோ ரெயில் நிலையத்தில் இயல்பு நிலை திரும்பி உள்ளது என்று கூறினார்.