உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஐ.எஸ். அமைப்புடன் மோதல்; 3 போலீசார் உயிரிழப்பு

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். அமைப்புடன் நடந்த மோதலில் 3 போலீசார் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

லாகூர்,

பாகிஸ்தான் நட்டின் லாகூர் நகரில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தெஹ்ரீக் ஈ லப்பைக் என்ற அமைப்பின் தொண்டர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில், 3 போலீசார் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலில் பெட்ரோல் குண்டுகளும் அதிகாரிகள் மீது வீசப்பட்டு உள்ளன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு