உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

*இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றதுடன், பல்வேறு மருத்துவப்பரிசோதனைகள் செய்துகொண்டார்.

* பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் வந்த 2 பேர், அங்கு ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்த ஒரு திருநங்கையையும், அவரது நண்பரையும் சுட்டுக்கொன்றனர். இதற்கான பின்னணி உடனடியாக தெரியவரவில்லை.

* இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றதுடன், பல்வேறு மருத்துவப்பரிசோதனைகள் செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீடு திரும்பினார்.

* இங்கிலாந்தில் பயங்கரவாத தடுப்பு சட்டம் ஒன்றை, அந்த நாட்டின் நாடாளுமன்றம் இயற்றப்போவதாக பாதுகாப்புத்துறை மந்திரி பென் வாலஸ் கூறினார்.

* மொராக்கோ நாட்டில் பிறந்து, இத்தாலியில் குடியுரிமை பெற்ற எல்மஹதி ஹாலிலி என்பவரை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

* அமெரிக்காவும், தென்கொரியாவும் தங்களுக்கு இடையேயான 6 ஆண்டு கால வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்ள உடன்பட்டு உள்ளன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு