உலக செய்திகள்

செப்டம்பர் மாதம் இஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகிறார்

செப்டம்பர் மாதம் இஸ்ரேல் பிரதமர் இந்தியா வர உள்ளார்.

ஜெருசலேம்,

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அந்த நாட்டின் நீண்டகால பிரதமர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தநிலையில் அவர் வருகிற செப்டம்பர் மாதம் 9-ந் தேதி இந்தியா வருகிறார்.

இந்தியாவில் சில மணி நேரமே தங்கி இருக்கும் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு