கோப்புப்படம் 
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் ரஷிய வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

இந்தோனேசியாவில் ரஷிய வெளியுறவு மந்திரியை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசியான் வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அங்கு சென்றுள்ளார்.

இந்த நியைல் நேற்று மாநாட்டின் இடையே ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு பொருளாதார விவகாரங்கள் மற்றும் உக்ரைன் மோதல் தொடர்பான விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

முன்னதாக கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் போது செர்ஜி லாவ்ரோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு