உலக செய்திகள்

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடமாடும் உலகின் முதல் உயிருள்ள பெண் பொ‌ம்மை

ஜப்பானில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடமாடும் உலகின் முதல் உயிருள்ள பெண் பொ‌ம்மை

ஜப்பானில் உயிருள்ள பெண்ணைப் போல் வடிவமைக்கப்பட்ட பொம்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. லூலு ஹசிமோட்டோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பொம்மைக்கென பிரத்யேகமாக உடைகள் வடிவமைக்கப்பட்டு அவை விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

டோக்கியோ நகரில் லூலு ஹசிமோட்டோ அழகாக நடந்து செல்லும் காட்சிகளும், நடனமாடும் விதமும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அழகிப் போட்டி ஒன்றில் அரை இறுதிக்குத் தேர்வான 134 மாதிரிகளில் ஹசிமோட்டோவும் ஒன்று. இந்த பொம்மையை ஜப்பானைச் சேர்ந்த 23 வயதான பேஷன் டிசைனர் ஹிடோமி கோமகி வடிவமைத்துள்ளார்.


இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்