உலக செய்திகள்

பிலிப்பைன்சில் லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது; 9 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சின் தெற்கே சிறிய லாரி ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

மணிலா,

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் ஜாம்போவாங்கா டெல் நார்டே மாகாணத்தில் பலிகுயியான் நகரில் சிறிய லாரி ஒன்று சரக்கு மற்றும் சிலரை ஏற்றி கொண்டு சென்றுள்ளது. இந்த நிலையில், லாரி திடீரென சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கிற்குள் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். 7 பேர் காயமடைந்து உள்ளனர். லாரியின் பிரேக் சரியாக பிடிக்காமல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு உள்ளது என முதல் கட்ட விசாரணை தெரிவிக்கின்றது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்