உலக செய்திகள்

செனெகல்லில் சுரங்க வெடிவிபத்து; 6 பேர் பலி

செனெகல் நாட்டில் ஏற்பட்ட சுரங்க வெடிவிபத்தில் 6 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

டகார்,

செனெகல் நாட்டின் தெற்கே காசாமன்ஸ் பகுதியில் அமைந்த சுரங்கம் ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், சிக்கி 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த சுரங்க வெடிவிபத்தில் 5 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 2 பேர் படுகாயமடைந்து உள்ளனர். இந்த சுரங்கம் சமீபத்தில் ஏற்படுத்திய சுரங்கங்களில் ஒன்றா? அல்லது கனமழையால் வெளிப்பட்ட பழைய சுரங்கங்களில் ஒன்றா? என சரியாக தெரியவில்லை.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்