உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கந்தகார் விமான நிலையத்தில் ஏவுகணைகள் மோதல்

ஆப்கானிஸ்தானில் கந்தகார் விமான நிலையத்தில் ஏவுகணைகள் மோதியுள்ளன.

தினத்தந்தி

கந்தகார்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் விமான நிலையத்தில் ஏவுகணைகள் மோதியுள்ளன என விமான நிலைய அதிகாரி தெரிவித்து உள்ளார். அந்நாட்டில் கனமழை, அதன் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு, தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல், கொரோனா பாதிப்புகள் என அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்பட்டு வரும் சூழலில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது