உலக செய்திகள்

சின்சினாட்டி ஓபன்: முகுருசா பட்டம் வென்றார்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் சாம்பியனான கார்பின் முகுருசா பட்டம் வென்றார்.

தினத்தந்தி

சின்சினாட்டி

உலகின் இரண்டாம் நிலை வீரரான சிமோனா ஹாலெப்பை 6-1, 6-0 என்ற கணக்கில் வென்றார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் மட்டுமே நீடித்தது. உலகத் தர வரிசையில் முகுருசா நான்காம் இடத்தில் இருக்கிறார்.

இந்த வெற்றி மூலம் ஹாலெப்பிற்கு எதிரான ஆட்டங்களில் 3-1 என்ற கணக்கில் முகுருசா முன்னிலை வகிக்கிறார். இத்தோல்வி மூலம் ஹாலெப் உலகின் முதல் நிலை வீரராக ஆகும் வாய்ப்பையும் நழுவ விட்டுள்ளார். கரோலினா ள்பிஸ்கோவா முதல் நிலை வீரராக விளங்கி வருகிறார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்