பிரஸ்ஸல்ஸ்,
உக்ரைன் மீதான போரில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தினால் அதற்கு நேட்டோ தக்க பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
மேலும் புதின் ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தினால் நாங்கள் பதிலளிப்போம். பதிலின் தன்மை ரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவதின் தன்மையைப் பொறுத்தது" என்று பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஜோ பைடன் கூறினார்.